25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உடலுக்கு தேவையான புரதச்சத்து  நிறைந்த  பழங்கள் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடலுக்கு தேவையான புரதச்சத்து  நிறைந்த  பழங்கள் 

உடல் வளர்ச்சி, தசை சக்தி, மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த புரதம் முக்கியம். உடலுக்குத் தேவையான புரதம் அதிகம் உள்ள சில பழங்கள்:

 அவகேடோ – 1 கப்: 3 கிராம் புரதம்

கொய்யா – 1 கப்: 4 கிராம் புரதம்

கிவி – 1 கப்: 2 கிராம் புரதம்

மாதுளை – 100 கிராம்: 1.7 கிராம் புரதம்

சர்க்கரை பாதாமி (ஆப்ரிகாட்) – 100 கிராம்: 1.4 கிராம் புரதம்

கிரேப் புரூட் – 1 கப்: 1.3 கிராம் புரதம்

குழிப்பேரி (பீச்) – 1 கப்: 1 கிராம் புரதம்

வாழைப்பழம் – 1 கப்: 1.6 கிராம் புரதம்

செர்ரி–1கப்:1.6கிராம்புரதம்
 பலாப்பழம் – 1 கப்: 3 கிராம் புரதம்

 இந்த பழங்களை உணவில் சேர்த்து உடலுக்கு தேவையான புரதத்தை எளிதில் பெறலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News