எக் ஸ்பைசி புர்ஜி
தேவையான பொருட்கள்-
முட்டை-4
மஞ்சள்பொடி -கால்ஸ்பூன்
மிளகாய்தூள்- 1 ஸ்பூன்
மல்லித்தூள் -அரைஸ்பூன்
கரம்மசாலா- அரைஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சமையல்எண்ணெய்- தேவைக்கு
செய்முறை -
முதலில் தேவையானதை கட்பண்ணிக்கொள்ளவும்.இஞ்சி பூண்டுவிழுதுரெடி பண்ணிக் கொள்ளவும்.வேறுவாணலியில் எண்ணெய்விட்டு 4 முட்டைகளை உடைத்து ஊற்றவும். நன்கு கலந்து விடவும். சிறிதளவுஉப்பு சேர்க்கலாம்.
நன்கு உதிர்த்துவிடவும்,வேறு வாணலியை அடுப்பில் வைத்து,எண்ணெய் விட்டு கட் பண்ணிய வெங்காயம்,கருவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும். , இஞ்சி,பூண்டுபேஸ்ட் சேர்க்கவும். வத்தல் பொடி ,மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். நன்கு கலந்து விட்டு,அரை கப் தண்ணீர் விட்டு உப்புச் சேர்க்கவும்.
பின் உதிர்த்த முட்டையைச் சேர்க்கவும்.நன்கு கலந்துவிட்டு மல்லித்தழை சேர்த்து, .லேசாக கலந்து விடவும். Spicy egg பூர்ஜி ரெடி. கிரேவி பதத்தில் இருப்பதால்சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.
0
Leave a Reply