25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஏசி பயன்பாடும் மின்சாரக் கட்டணமும்....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஏசி பயன்பாடும் மின்சாரக் கட்டணமும்....

மின்சார பயன்பாடு - 1 மணி நேரத்திற்கு-1 டன் AC -1 யூனிட் மின்சாரம் 1.5 டன் AC -1.5 யூனிட் மின்சாரம் (தோராயமாக).

உதாரணப் பயன்பாடு (மாதத்திற்கு)1.5 டன் AC - ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பயன்படுத்தினால்-மாதத்திற்கு 360 யூனிட் வரை செலவாகும்.

ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் AC-ஐ 24°C-க்கும் குறைவாக இயக்க வேண்டாம்!கரண்ட் பில் அதிகரிக்கும்.

 உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம் (சளி, வறட்சி, போன்றவை).

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News