ஐந்தாவது தொடர் புனேயில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே')
ஐந்தாவது தொடர் புனேயில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடர் நேற்று நான்காவது சுற்று போட்டி நடந்தன. இந்திய வீராங்கனை ஹம்பி, ரஷ்யாவின் போலினாவை சந்தித்தார். ஹம்பி, போட்டியின் 33வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் திவ்யா, ஜார்ஜியாவின் சலோமி மெலியாவை எதிர்கொண்டார். திவ்யா நீண்ட போராட்டத்துக்குப் பின், 77 வது நகர்த்தலில் திவ்யா வெற்றி பெற்றார். இந்தியாவின் ஹம்பி (3.0), திவ்யா (3.0), ஹரிகா (2.0) அடுத்த மூன்று இடங்களில் உள் ளனர். வைஷாலி (1.5) 7 வது இடத்தில் உள்ளனர்.
0
Leave a Reply