காளான் தொக்கு. (Mushroom Thokku)
தேவையானவை:
காளான் - 1 கப் (நறுக்கியது)
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப் (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடித்தது)
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
கரம் மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார்பொடி தனியாதூள். 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் பச்சைமிளகாய், கறிவேப்பிலை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும் வதங்கியதும் சாம்பார்பொடி, கரம்மசாலாத்தூள் சேர்த்து பிரட்டவும்
மசாலா உடன் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும் பின் உப்பு சேர்த்து, சிறிது நீர்விட்டு வேகவைக்கவும் காளான் நன்றாக வெந்து நீர் வற்றியதும் மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கவும்.
0
Leave a Reply