25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கிரிக்கெட்டில் ரூ. 55 லட்சம் பரிசுகளை வாரிக்குவித்த இளம் புயல்,15 வயது வைபவ் சூர்யவன்ஷி:,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிரிக்கெட்டில் ரூ. 55 லட்சம் பரிசுகளை வாரிக்குவித்த இளம் புயல்,15 வயது வைபவ் சூர்யவன்ஷி:,

ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, கிரிக்கெட் லீக் தொடரில் 776 ரன்கள் (72 சிக்சர், 63 பவுண்டரி, ஸ்டிரைக் ரேட் 237.30) குவித்து அசத்தியுள்ளார்.

வென்ற விருதுகளும் பரிசுகளும் (மொத்தம் ரூ. 55 லட்சம் + கார்):

  • ஆரஞ்ச் கேப் (அதிக ரன்) – ரூ. 10 லட்சம்
  • வளர்ந்து வரும் சிறந்த வீரர் – ரூ.  10 லட்சம்
  • சூப்பர் ஸ்ட்ரைக்கர் – ரூ.  10 லட்சம்
  • அதிக சிக்சர் – ரூ.  10 லட்சம்
  • அதிக மதிப்புமிக்க வீரர் (MVP) – ரூ. 15 லட்சம்

பாராட்டு மழை: "இவரை அயர்லாந்துக்கு எதிரான இந்திய டி-20 அணியில் சேர்க்க வேண்டும்" என முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் வலியுறுத்தியுள்ளார். மேலும், "சச்சின், கோலி, கபில் தேவ் போன்றவர்களின் ஆட்ட மனநிலை இவரிடம் உள்ளது; நூறாண்டுக்கு ஒருமுறை தோன்றும் வீரர்" என முன்னாள் வீரர் மதன் லால் பாராட்டியுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News