சாம்பார் தண்ணீராக இருந்தால், ....
குக்கரில் கரை உள்ள இடத்தில் புளித்த தோசை மாவு தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்பு கழுவினால் கரை போய்விடும்.
அரிசியை வேகவைக்கும் போது சிறிது நெய்யோ எண்ணெய்யோ ஊற்றினால் தண்ணீர் வெளியே வராது.
எண்ணை பலகார டப்பாவில் உப்பைத் துணியில் முடிந்து வையுங்கள் காரல் வாடை வராது.
சூடத்தை தண்ணீர் போட்டு ஒரு கப்பில் வைத்தால் கொசுக்கள் வராது.
சாம்பார் தண்ணீராக இருந்தால், பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் சேர்க்கலாம். சாம்பார் கெட்டிப்படுவதுடன் ருசியாகவும் இருக்கும்.
0
Leave a Reply