25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவில்.  அருள்மிகு சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர்.   திருக்கோவில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ பர்வதவர்த்தினீ ஸமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரஸ்வாமி திருக்கோவில். இராஜபாளையம்.  விநாயகர் சதுர்த்தி பூஜை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவில்.  அருள்மிகு சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர். திருக்கோவில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ பர்வதவர்த்தினீ ஸமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரஸ்வாமி திருக்கோவில். இராஜபாளையம். விநாயகர் சதுர்த்தி பூஜை

நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஆவணி மாதம் 28ம் தேதி 14.09.2026

திங்கள்கிழமை ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதீச்வர அனந்த ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் அவர்களின் பரமானுக்ரஹத்துடன் விநாயகர் சதுர்த்தி பூஜை கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல் 

காலை 6.00 மணி

அனுக்ஞை, சங்கல்பம், விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாசனம். கணபதி ஹோமம்.

காலை 7.15 மணி

பூர்ணாஹுதி, தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம்

காலை 08.35 மணி

தீபாராதனை ப்ரசாதம்.

இப்படிக்கு "குருபக்தமணி"

பி.ஆர். வெங்கட்ராம ராஜா

சேர்மன் - ராம்கோ குரூப். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News