25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சுகர் லெவலை கட்டுப்படுத்த ....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சுகர் லெவலை கட்டுப்படுத்த ....

இரவு ஊற வைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் வைத்திருக்கலாம்.  

உடலுக்கு தேவையான புரதச்சத்தை உலர் பழங்கள் தருவதால், இவை இரத்த சர்க்கரையை கட்டுப்பாடுத்த உதவும்.  

சியா விதைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கின்றன.   

சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருகக் காலையில் முட்டையை உட்கொள்ளலாம்.  

அதிக நார்ச்சத்து கொண்டுள்ள ஓட்ஸை காலை உட்கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்.

நீரிழிவு நோயாளிகள் சாதாரண வெள்ளை ரவைக்கு பதிலாக, கோதுமை ரவை கிச்சடியாக எடுத்துக் கொள்வது நல்லது.  

நீரீழிவு நோயாளிகளுக்கு காலை உணவில் பயறு வகைகள், சுண்டல் வகைகளை எடுப்பது நல்லது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News