டெய்லி வாக்கிங் செய்வதால்....
1 நிமிடம் நடந்தால் ரத்த ஓட்டம் நல்லது.
5 நிமிடம் நடந்தால் மனம் அமைதியாகும்.
10 நிமிடம் நடந்தால் டென்ஷன் குறையும்.
15 நிமிடம் நடந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.
30 நிமிடம் நடந்தால் இதயம் வலுவாகும்.
45 நிமிடம் நடந்தால் உடல் சோர்வு குறையும்.
60 நிமிடம் நடந்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
0
Leave a Reply