25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


தமிழக அரசே! தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் திரு. P.S. குமாரசாமி ராஜா அவர்கள் திருவுருவப் படம் திறந்து வைத்திட....கவன ஈர்ப்பு போராட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழக அரசே! தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் திரு. P.S. குமாரசாமி ராஜா அவர்கள் திருவுருவப் படம் திறந்து வைத்திட....கவன ஈர்ப்பு போராட்டம்

கவன ஈர்ப்பு போராட்டம்

 

நாள் : 24-02-2026 செவ்வாய்கிழமை

 

நேரம்: மாலை 4-00 மணி

 

இடம் : புதுப்பாளையம், ஜவஹர் மைதானம், P.S.K. சிலை அருகில்

தமிழக அரசே! தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் திரு. P.S. குமாரசாமி ராஜா அவர்கள் திருவுருவப் படம் திறந்து வைத்திட....

 

அனைவரும் வருக! வருக!! என அன்புடன் வரவேற்கின்றோம்.

 

இப்படிக்கு,

 

அனைத்து சமூக பொதுமக்கள், முன்னாள் சுதந்திரப் போராட்ட தியாகிகள் குடும்பத்தினர் அமைப்பு 

 

மற்றும் 

 

தமிழக விவசாயிகள் சங்கம், விருதுநகர் மாவட்டம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News