25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தமிழ் நாட்டிற்காக பாடுபட்ட வீர தமிழர்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ் நாட்டிற்காக பாடுபட்ட வீர தமிழர்கள்

தமிழ்நாடு என்று பெயர் மாற்ற 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாமல் உயிர் நீத்த சங்கரலிங்கனார் . 1969 ஜனவரியில் தமிழ்நாடு என்று  பெயர் மாற்றப்பட்டது  

தலைநகர் சென்னை ஆந்திராவிற்கு தர முயற்சித்த போது பல போராட்டங்களை நடத்தி மீட்டு தந்த தமிழர் ம.பொ.சிவஞானம்

தமிழர்களின் தாய்மண் குமரி  மாவட்டம் கேரளாவோடு சேர்க்கப்படும் போது போராடி மீட்ட தமிழர்  மார்ஷல் நேசமணி

இந்தியாவில் தமிழ் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது? விடை:-1981  

தபால் மணியார்டர் நமது நாட்டில் எப்போது அறி முகமானது? விடை:- 1880

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News