தற்காலிகமாக தாம்பரத்திலிருந்து இயக்கும் தேதி நீட்டிப்பு! நெல்லை & பொதிகை, சோழன் அதி விரைவு ரயில் .
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும்பராமரிப்பு பணிகள் காரணமாக, சோழன், பொதிகை & நெல்லை ரயில்கள் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் அறிவிப்பு மேலும் நீட்டிப்பு.
/ 22675 சென்னை எழும்பூர்-திருச்சி சோழன் விரைவு ரயில் மார்ச் 16 முதல் ஏப்ரல் 5 வரை 135 நிமிடம் கால தாமதமாக காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.
12632 நெல்லை - தாம்பரம் நெல்லை அதிவிரைவு ரயில் மார்ச் 16 முதல் ஏப். 5ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே செல்லும்.
/ 12661 தாம்பரம்-செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில் மார்ச் 17 முதல் ஏப்.6ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயங்கும் .
0
Leave a Reply