த.வெ.க. தலைமையிலான கூட்டணி அரசில் 23 புதிய அமைச்சர்களுக்கான துறைகள்
1 மீன்வளத்துறை-தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீ நாத்
2 வனத்துறை-காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ரஞ்சித்குமார்
3 பால்வளத்துறை-குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி
4 கால்நடைத்துறை-அவிநாசி எம்.எல்.ஏ.கமலி
5 வேளாண் துறை-கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத்
6 சுற்றுச்சூழல்துறை-திருவாடனை எம்.எல்.ஏ. ராஜீவ்
7 வீட்டுவசதித்துறை-கடலூர் எம்.எல்.ஏ. ராஜ்குமார்
8 கூட்டுறவுத்துறை-அரக்கோணம் எம்.எல்.ஏ. காந்திராஜ்
9 சிறு,குறு, நடுத்தர தொழில்துறை- ஒட்டபிடாரம் எம்.எல்.ஏ. மதன் ராஜா
------------------------------------------------------------------------------------------------
10 சமூகநலன், மகளிர் நலத்துறை-ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி
--------------------------------------------------------------------------------------------------
11 சுற்றுலாத்துறை-கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார்
12 கைத்தறி, ஜவுளித்துறை-ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. விஜய் பாலாஜி
13 வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை -ராசிபுரம் எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ்ச்செல்வன்
14 போக்குவரத்து துறை-சேலம் தெற்கு எம்.எல்.ஏ. விஜய் தமிழன் பிரபாகரன்
15 இந்து சமய அற நிலையத்துறை-ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ்
16 உயர் கல்வித்துறை-மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பி.விஸ்வநாதன்
17 ஏ.ஜ., தகவல் தொழில்நுட்பத்துறை-வேளச்சேரி எம்.எல்.ஏ. குமார்
18 வெளிநாடுவாழ் தமிழர் நலன்-ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தென்னரசு
19 பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை-கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத் குமார்
20 தொழிலாளர் நலத்துறை-அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது பர்வேஸ்
21 மனிதவளத்துறை-தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமார்
22 நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை-ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. மரிய வில்சன்
23 மதுவிலக்கு மற்றும் கலால் துறை-கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. கே.விக்னேஷ்
0
Leave a Reply