நரை விழுவதை தடுக்க....
முடக்கத்தான் கீரையை வாரம் ஒரு முறை அரைத்து தலையில் தேய்த்து5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும்.
இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பார்க்கவும்.
முடி கொட்டுவது நின்று விடும். அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும்.
கருகருவென முடி வளர தொடங்கும்.
0
Leave a Reply