25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


நாம் வாழ்க்கையை வீணடிக்கும் CELL PHONE....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நாம் வாழ்க்கையை வீணடிக்கும் CELL PHONE....

1- பாத்ரூமுக்குள் செல்போன் உபயோகப்படுத்துவது.

 

2. காலையில் குறிப்பிட்ட நேரம் எழ முடியாமல் செல்வது.

 

3-சரியான நேரத்தில் உணவு அருந்தாமல் இருப்பது,

 

4 - சிறிய விஷயத்திற்கு ஓவராக கோபப்படுவது.

 

8-தட்டில் இருக்கும் உணவு என்ன என்று கூட தெரியாமல் சாப்பிடுவது.

 

6. நாளை என்ன தேதி என்று கூட தெரியாமல் இருப்பது திட்டமிடாத பயணம்.

 

7-இன்று தேவை எவ்வளவு என்று அதற்கு மட்டும் வேலை பார்ப்பது.

 

8- தேவையில்லாமல் வெட்டியாக கண் விழித்து காலை 4:00 மணிக்கு தூங்க செல்வது.

 

9-குறிப்பிட்ட வேலை செய்து முடிக்காமல் தப்பிக்க தகுந்த காரணம் தேடுவது.

 

10.இன்று ஒரு நாள் மட்டும் என்று தினமும் சொல்லிக் கொள்வது.

 

11-நீங்கள் செய்தது தவறு என்று தெரிந்தும் ஒப்புக் கொள்ளாத மனநிலை.

 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News