பாரம்பரிய திருவிழாவில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி கொண்டாட்டம்!
ஹைதராபாத்தில் விமரிசையாக நடந்த 'சத்துல பதுக்கம்மா' பாரம்பரிய திருவிழாவில் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாகக் கலந்துகொண்டு ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் உற்சாகமாகப் பேசிய ராஷ்மிகா:
"உங்களுடன் இணைந்து நடனமாடவே இங்கு வந்தேன். திருமணத்திற்குப் பிறகு நாங்கள் இணைந்து கொண்டாடும் முதல் பதுக்கம்மா பண்டிகை இதுதான்! வீட்டில் எங்கள் அத்தையும் குடும்பத்தினரும் ஆடுவதைப் பார்த்து எனக்கு ஓரளவுக்கு ஆடத் தெரியும். இன்று தெலங்கானாவின் அதிகாரப்பூர்வ மருமகளாக இந்த வண்ணமயமான கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி!" — ராஷ்மிகா
0
Leave a Reply