25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பால்பாயின்ட் பேனா. (பந்துமுனைப் பேனா) !
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பால்பாயின்ட் பேனா. (பந்துமுனைப் பேனா) !

 பேனாக்களில் முக்கியமானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எழுதுவதற்கு பயன்படும் பால்பாயின்ட் பேனா. இது தமிழில் பந்து முனைப் பேனா என்று அழைக்கப் படுகிறது. 

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பத்திரிகை யாளர் லாஸ்லோ பைரோ  1937-ம் ஆண்டு இதை கண்டுபிடித்தார்.பத்திரிகை அச்சடிக்கும்போது பயன்படுத்தும் மை உடனே உலர்ந்து போவதை அறிந்தவர், அந்த மையை பயன்படுத்தி பேனா தயாரிக்க முயற்சி செய்தார்.அவருடைய சகோதரர் ஜார்ஜ் பைரோ ,இந்த கண்டுபிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.அடர்த்தியான மை வெளியேறுவதற்கு வசதியாக இருவரும் சேர்ந்து பந்து போன்ற குமிழ் முனையை பொருத்தினர்.இரண்டு சகோதரர்களும் இணைந்து இந்த பேனாவிற்கான காப்புரிமையை பெற்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News