பொரி உருண்டை.
தேவையான பொருட்கள்:
பொரி -ஒரு கப்,
வெல்லம் ஒன்றரை கப்,
பொட்டுக்கடலை, வேர்க்கடலை -தலா ஒரு தேக்கரண்டி,
செய்முறை:
வெல்லத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, பாகு காய்ச்சவும். பாகு. கம்பி பதம் வந்ததும், அதில் பொரி, பொட்டுக்கடலை மூன்றையும் போட்டு நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.
பொட்டுக்கடலை, வேர்க்கடலை இரண்டையும் கொரகொரப்பாக துாள் செய்தும் சேர்க்கலாம்.
0
Leave a Reply