போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம்:
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம்: ₹2 லட்சம் முதலீட்டுக்கு ₹90 ஆயிரம் வரை வட்டிபோஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இதில் ₹2 லட்சம் முதலீடு செய்தால் காலாவதிக்கு பிறகு சுமார் ₹2.89 லட்சம் கிடைக்கும்; அதாவது வட்டியாக மட்டும் சுமார் ₹89,990 பெறலாம். மேலும் 80C பிரிவின் கீழ் வரிச்சலுகையும் கிடைக்கும்.
0
Leave a Reply