ரூ. 100 கோடி கிளப்பில் சூரியின் 'மண்டாடி'!
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சுஹாஸ், நம்பியார் நடிப்பதுடன் கடந்த மாதம் 10-ல் வெளியான படம் 'மண்டாடி'.
திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடியும், உலகளவில் ரூ. 150 கோடியும் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது நடிகர் சூரிக்குக் கிடைக்கும் முதல் ரூ. 100 கோடி படமாகும்.
0
Leave a Reply