‘கடவுள் தந்த பரிசு’
திரையுலகில் 50-வது ஆண்டில் பயணித்து வரும் இசையமைப்பாளர் இளையராஜா, தற்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நடிகர் ராமராஜன் கதாநாயகனாக நடிக்கும் ‘கடவுள் தந்த பரிசு’ படத்திற்கும் அவர் இசையமைக்கிறார். இளையராஜா - ராமராஜன் கூட்டணியில் உருவாகும் 25-வது படம் இது.
காசிமாயன் இயக்கும் இப்படத்தில் செந்தில், கோவை சரளா ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜனுடன் இணைந்து நடிக்கின்றனர்.
0
Leave a Reply