₹125 கோடிக்கு ஏலம் போன நம்பர் பிளேட்!
UAE-யில் வாகனங்களுக்கான தனித்துவமான நம்பர் பிளேட்கள், சாதாரண பதிவு எண்களைத் தாண்டி சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றன.
- ‘P 7’ என்ற ஒற்றை இலக்க நம்பர் பிளேட் ₹125 கோடிக்கு ஏலம் போனதாக தகவல்கள் வெளியாகின.
- சில சந்தர்ப்பங்களில் காரின் விலையைவிட நம்பர் பிளேட்டின் விலை அதிகமாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
- UAE-யில் Single-digit நம்பர் பிளேட்களுக்கு அதிக தேவை உள்ளது.
இதுபோன்ற ஏலங்கள் மூலம் கிடைக்கும் தொகையின் ஒரு பகுதி சமூகநலத் திட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. ‘1 Billion Meals’ போன்ற தொண்டு முயற்சிகளுக்கும் நிதி சென்றுள்ளது
0
Leave a Reply