25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


வாழ்க்கையை மேம்படுத்தும் 10 பழக்கங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாழ்க்கையை மேம்படுத்தும் 10 பழக்கங்கள்.

1.தினமும் 1 மணி நேரம் உடற்பயிற்சி.

 

2. உங்களுக்கு பிடித்த 6 பாடல்கள் கேளுங்கள்.

 

3.2 கப் தேநீர் / காபி  (அளவோடு பால் சேர்க்காமல்).

 

4. தினமும் 10 நிமிடம் சிரிக்கவும்.

 

5. 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.

 

6.8 மணி நேரம் தூங்குங்கள்.

 

7. 3 முறை சீரான உணவு சாப்பிடுங்கள் .

 

8. இரவில் அதிகம் சாப்பிடாதீர்கள்.

 

9.5 வகையான பழங்கள் சாப்பிடுங்கள்.

 

10.10 நிமிடம் தியானம் செய்யுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News