25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா >> ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >>


இந்தியா, இலங்கையில்  'டி-20' உலக கோப்பை 10வது சீசன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா, இலங்கையில்  'டி-20' உலக கோப்பை 10வது சீசன்.

குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நேற்று நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, கனடா அணிகள் மோதின. 

தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 213 ரன் எடுத்தது,

 கனடா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 156 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

இத்தாலி அணி. 'டி-20' உலக கோப்பைபோட்டியில் அறிமுகம். 

 ஸ்காட்லாந்து, இத்தாலி அணிகள் கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் மோதின. 'டி-20' உலக தொடரில் அறிமுகம் ஆன இத்தாலி அணிக்கு, கேப்டன்வெய்ன் மேட் சென், 'டாஸ்' வென்று பீல்டிங் தேர்வு செய்தார். 

ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 207/4 ரன் குவித்தது.

இத்தாலிஅணி 16.4 ஓவரில் 134 ரன் னில் ஆல் அவுட்டாகியது. 

 ஓமன், ஜிம்பாப்வே அணிகள் ,இலங்கையின் கொழும்புவில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில் மோதின.

 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே அணி 'பீல் டிங்' தேர்வு செய்தது.

ஓமன் அணி 19.5 ஓவரில் 103 ரன்னுக்கு  ஆல்அவுட் ஆனது. 

 106 ரன் எடுத்து ,ஜிம் பாப்வே அணி 13.3 ஓவரில் 2 விக்கெட் வெற்றி பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News