இந்த வாரம் 11 படங்கள் ரிலீஸ்.
இந்த வாரம் தமிழ் சினிமாவில் மட்டும் ‘பீப்’, ‘டார்க் ஹெவன்’, ‘E1’, ‘என்ன விலை’, ‘கோல்டு கால்’, ‘நல்ல படம்’, ‘பாரீஸ் கபே’, ‘ரவாளி’, ‘லட்சியவாதி’, ‘வள்ளி மலை வேலன்’, ‘சண்டக்காரி’ என 11 திரைப்படங்கள் வெளியாகின்றன.
இவற்றில் கருணாஸ், நிமிஷா நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் செப்டம்பர் 17-ம் தேதியும், மற்ற திரைப்படங்கள் செப்டம்பர் 18-ம் தேதியும் வெளியாகின்றன. இந்த ஆண்டில் இதுவரை ஒரே வாரத்தில் இத்தனை தமிழ் திரைப்படங்கள் வெளியாவது இதுவே முதல் முறையாகும்.
0
Leave a Reply