25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


முதல்முறையாக   நாளை ஒரேநாளில் ரிலீஸாக உள்ள 13 படங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதல்முறையாக  நாளை ஒரேநாளில் ரிலீஸாக உள்ள 13 படங்கள்.

நாளை (ஆக., 8ல்) "அகதி, பாய், காத்துவாக்குல ஒரு காதல், மாமரம், நாளை நமதே, நெடுமி, நிஷா, ஒரு கைதியின் நாட்குறிப்பு, ராகு கேது, ரெட் பிளவர், தங்க கோட்டை, உழவர் மகன்,வானரன்" ஆகிய 13 படங்கள் ரிலீஸாகின்றன. இந்தாண்டுஒரேநாளில் இவ்வளவு படங்கள் வெளியாவது இதுவே முதல்முறை. இவற் றில் பல படங்களுக்கு ஓரிரு தியேட்டர்கள் அல்லது காட்சிகள் கிடைக்குமா?

நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் நாகேஷ்  நடித்த  “வானரன்” நாளை ரிலீஸாகின்றது.

நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் நாகேஷ் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் நாயக னாக நடித்துள்ள படம் 'உருட்டு உருட்டு'. நாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். படத் தின் இசை வெளியீட்டு விழா வில் பேசிய கஜேஷ், "என் தாத்தா, தந்தையின் பெயரை நிச்சயம் காப்பாற்றுவேன். இருவரை போல நானும் திரைத் துறையில் ஜொலிப்பேன். சினி மாவுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அதிகம் பேசாமல் சாதிக்க விரும்புகிறேன்" என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News