டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ .131 கோடி பரிசு .
10வது 'T-20' உலக கோப்பை ஆமதாபாத்தில் நடந்த பைனலில் நியூசிலாந்தை, இந்திய அணி வென்றது. சொந்த மண்ணில் 'டி-20' உலக கோப்பைகைப்பற்றிய முதல் அணி, தொடர்ந்து 2 கோப்பை (2024, 2026), மூன்று சாதனைகள் படைத்தது. டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ .131 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை (50 ஓவர்) வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ. 51 கோடி தான் பரிசு வழங்கப்பட்டது. ஆண்கள் அணியுடன் ஒப்பிடுகையில் ரூ.80 கோடி குறைவு. பி.சி.சி.ஐ., பார பட்சம் காட்டுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
0
Leave a Reply