17th APRIL IPL MATCH. MUMBAI - HYDERABAD
APRIL 17-ம் தேதி மும்பையில், ஹை தராபாத், மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 162/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 166/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக WILL JACKS தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply