25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் (19.03.2024)தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகளை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை  ஆய்வு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் (19.03.2024)தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகளை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை ஆய்வு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களவைத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் (19.03.2024)தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகளை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து,தேர்தல் கட்டுப்பாட்டறைக்கு வரக்கூடிய புகார்கள் குறிந்து கேட்டறிந்தார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News