6 வயதில் 2 உலக சாதனைகள்!
🏆 6 வயதில் 2 உலக சாதனைகள்!
சீனாவைச் சேர்ந்த 6 வயது சிறுமி Lian Yunzhi, 3×3 Rubik's Cube-ஐ வேகமாக தீர்ப்பதில் பெண்களுக்கான உலக சாதனையை வெறும் 3 நாட்களில் இரண்டு முறை முறியடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
⏱️ முதலில் 4.52 விநாடிகள் சராசரி நேரத்தில் சாதனை படைத்த அவர், பின்னர் அதை மேலும் மேம்படுத்தி 4.27 விநாடிகளாக குறைத்துள்ளார்.
🌍 இந்த சாதனைகள் World Cube Association அங்கீகரித்த போட்டிகளில் பதிவு செய்யப்பட்டவை.
🧠 மேலும், 1,300-க்கும் மேற்பட்ட solving algorithms-ஐ கற்றுக்கொண்டுள்ள அவர், தினமும் சுமார் 2 முதல் 3 மணி நேரம் பயிற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.!
0
Leave a Reply