2026 IPL CRICKET- இறுதி போட்டிக்கு 4 அணிகள் தேர்வு .
முதல் நான்கு இடங்களை பிடித்த அணி பெங்களூர், குஜராத், ஹைதெராபாத், ராஜஸ்தான் அணிகள், இந்த நான்கு அணிகளும், ஒரு முறை கோப்பையை வென்றது.
இன்று நடக்கும் பிளே ஆப் சுற்றுக்கு முதல் போட்டியாளர் , பெங்களூர், குஜராத் அணிகள், இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
0
Leave a Reply