63 வயது மூத்த தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஜோடி போட்டு நடிக்க ஆசைப்படும் 22 வயது நடிகை ஸ்ரீலீலா
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கு ம் பாலகிருஷ்ணாவின் 'பகவந்த் கேசரி' படத்தில் அவ ருக்கு மகளாக நடித்துள்ளார் ஸ்ரீலீலா. இந்த படத்தின் விழாவில் பேசிய நடிகர் பாலகிருஷ்ணாவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.அந்த வீடியோவில், "22 வயதே ஆகும் நடிகை ஸ்ரீலீலா இந்தப் திரைப்படத்தில் எனக்கு மகளாக நடித்துள்ளார். ஆனால்,ஷுட்டிங் தளத்தில் முழுவதும் மாமா மாமா என்று என்னை அழைத்து வந்தார். அடுத்த படத்தில் இவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்" என்று பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.மகளாக நடித்த ஸ்ரீலீலா உடன் ஜோடி போட்டு நடிக்க போவதாக கூறியிருப்பதை ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
0
Leave a Reply