23RD APRIL IPL MATCH MUMBAI - HYDERABAD.
APRIL 23-ம் தேதி ஐதராபாத்தில், மும்பை, ஐதராபாத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத்அணி 143/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 146/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக TRENT BOULT தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply