ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா.
நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட். பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர தம்பதியர் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தங்களது குடும்பத்தாருடன் வசிக்க மும்பை, பாந்த்ரா மேற்குப் பகுதியில் 250 கோடி ரூபாய் செலவில் கனவு இல்லம் ஒன்றை கட்டி உள்ளனர். 6 மாடி கொண்ட இந்த வீட்டின் பணிகள் முடிந்துவிட்டதால் விரைவில் அங்கு குடியேற உள்ளனர்.
0
Leave a Reply