2,500 ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிப்பு!
கிரேக்கத்தின் பெலோபொன்னீஸ் பகுதியில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான போசைடன் கடவுளுக்கான கோயில் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வின் மூலம், பழங்கால துறைமுக நகரமான சாமிகோஸில் புதைந்திருந்த இந்த கோயில் வெளிச்சத்துக்கு வந்தது. பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களால் கோயில் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
0
Leave a Reply