25TH APRIL IPL MATCH CHENNAI - HYDERABAD
APRIL 24-ம் தேதி சென்னையில், ஐதராபாத் சென்னை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 154/10 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ஐதராபாத் அணி 155/5 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக HARSHAL PATEL தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply