25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


26.	Qualifier 2nd ROUND MATCH   27.	 28TH MAY - RAJASTHAN - HYDERABAD - IPL CRICKET 2026.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

26. Qualifier 2nd ROUND MATCH 27. 28TH MAY - RAJASTHAN - HYDERABAD - IPL CRICKET 2026.

.ராஜஸ்தான், ஹைதெராபாத் அணிகள்  நேற்றிரவு நியூ சண்டிகாரில் நடந்த போட்டியில் மோதின. 

டாஸ் வென்ற ஹைதெராபாத் அணி  பீல்ட்ங் தேர்வு செய்தது.

 ராஜஸ்தான் அணி 20 ஓவரில், 243/8 ரன்கள் எடுத்தது.  

ஹைதெராபாத் அணி 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி வெளியேறியது. 

ராஜஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. 

நாளை நடக்கும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் இதே மைதானத்தில் ராஜஸ்தான்- குஜராத் டைட் டன்ஸ் அணிகள் மோத உள்ளன.

இறுதிப்போட்டியில் இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் பலப்பரீட்சை நடத்தும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News