3படங்கள் மார்ச் 27ல் ரிலீஸ்.
தமிழ் படங்களின் வெளியீடு இருவாரங்களாக தேர்வுகள், தேர்தல் அறிவிப்பால் குறைந் துள்ளது. கடந்தவாரம் 'யூத்" படம் மட்டும் வெளியான நிலையில், இந்தவாரம் மார்ச் 27ல் ஜிவி பிரகாஷின் 'ஹேப்பி ராஜ் படமும், புதுமுகங்களின் 'காணாத சுடர், தி டார்க் சாத்தான்' ஆகிய 3 படங்கள் ரிலீஸாகின்றன
0
Leave a Reply