25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


3212 மாவட்டம் ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையத்தின்பதவி ஏற்பு விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

3212 மாவட்டம் ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையத்தின்பதவி ஏற்பு விழா

3212 மாவட்டம் ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையத்தின்பதவி ஏற்பு விழா 9.07. 2023 ஞாயிறு அன்று மிகச் சிறப்பாக நடை பெற்றது.

தலைவராக Rtn. பார்த்தசாரதி, செயலராக Rtn. ஆனந்தி, பொருளாளராக Rtn.K.S.வெங்கட் ராஜா,  அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

IPDG .Rtn. இதயம் முத்து அவர்கள் முதன்மை விருந்தினராகவும், A2B - K.T. ஸ்ரீனிவாசராஜா, A2B - K.S. ஆனந்தி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் மற்றும் முக்கியமான ரோட்டரி அன்பர்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இன்று  புதிதாக 5 உறுப்பினர்கள் இணைந்தனர். இன்று சேவைத் திட்டங்களாக 9 பேருக்கு தையல் இயந்திரங்கள் ,  13 பேருக்கு அரிசிப்பை, பெட்ஷீட், வேஷ்டி, துண்டு, சேலைகள், மற்றும் இரண்டு பள்ளி மாணவர்க்கு நோட்டு, புத்தகங்கள், அமர்சேவா சங்கம், ஓம் பிரணவாஸ்ரம் அமைப்புகளுக்கு நிதி உதவி, +2 வில், நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற 12 பள்ளிகளுக்கு பாராட்டுக் கேடயங்கள்  வழங்கப் பட்டன. வாழ்த்துரைகளோடு விழா இனிதே நிறைவு பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News