46-வது செஸ் ஒலிம்பியாட் (உஸ்பெகிஸ்தான்)
ஓபன் பிரிவு: 11-வது சுற்றில் இந்தியா - ஹங்கேரி அணிகள் மோதின. இதில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தா மற்றும் நிகால் சரின் ஆகியோரின் போட்டிகள் 'டிரா'வில் முடிந்தன. இறுதியில் ஆட்டம் 2.0 - 2.0 என்ற கணக்கில் சமநில அடைந்தது.
11 சுற்றுகளின் முடிவில் ஜெர்மனியும் இந்தியாவும் தலா 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பகிர்ந்தன. 'டை-பிரேக்கர்' புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி (405.5 புள்ளிகள்) 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
பெண்கள் பிரிவு: 11-வது சுற்றில் இந்திய அணி, ஜார்ஜியா அணியை எதிர்கொண்டது. இப்போட்டியும் 2.0 - 2.0 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.
11 சுற்றுகளின் முடிவில் 17 புள்ளிகள் பெற்ற இந்திய பெண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
0
Leave a Reply