4th APRIL - KOLKATTA - HYDERABAD IPL MATCH.
APRIL-4-ம் தேதி லக்னோவில், மும்பை, லக்னோ அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 203/ 8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 191/5 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது, 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக DIGVESH SINGH தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோத உள்ளன.
0
Leave a Reply