அக்டோபர் 9 அன்று வெளியாகிறது 6 சிறிய பட்ஜெட் படங்கள்!
ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' விரைவில் வெளியாகவுள்ளதால், இந்த வாரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
அதற்குப் பதிலாக அக்டோபர் 9 அன்று "ஆல் பாஸ், இ 1, கிட்டி, பருந்து, நோவா, தாய் நிலம்" ஆகிய 6 சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
0
Leave a Reply