ஜூன் 12-ல் திரைக்கு வரும் 8 சிறு பட்ஜெட் படங்கள்.
இந்தாண்டு இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிவிட்டன. இந்நிலையில், கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த வாரம் ஜூன் 12ஆம் தேதி ஒரே நாளில் “ஆட்டி, சாருகேசி, டபுள் ஆக்குபன்சி, ஹபீபி, மூன்றாம் கண், நிழல், வள்ளுவன், வருகை பதிவேடு" ஆகிய 8 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிய பட்ஜெட்டில் உருவான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply