9 படங்கள் ரிலீஸ் ( டிச. 13ல் )
டிச.6ல் நான்கு படங் கள் வெளியான நிலையில், நாளை (டிச.13) 'ஐகே லவ் ஸ்டோரி, மிஸ் யு, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட் ராஸ், அந்த நாள், மௌனமே காதலாய், விடிஞ்சா எனக்கு கல்யாணம், மழையில் நனைகிறேன், தென்சென்னை,சூது கவ்வும் 2' ஆகிய 9 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. சில படங்கள் கடைசி நேரத்தில் பின்வாங்கலாம்
0
Leave a Reply