9 படங்கள் மார்ச் 7ல் ரிலீஸ் ஆகும் .9999
மார்ச் 7ல், "அம்பி, அஸ்திரம், படவா, ஜென்டில்வுமன், கிங்ஸ்டன், லெக் பீஸ், மர்மர், நிறம் மாறும் உலகில்,எமகாதகி' ஆகிய 9 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2025 இரு மாதங்களில் இதுவரை தமிழில் 45 படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் மூன்று படங்கள் மட் டுமே லாபகரமாக அமைந்துள்ளன. . பிப்., 14ல் அதிகபட்சமாக 9 படங்கள் வெளியாகின.
0
Leave a Reply