கர்நாடகாவின் ஹப்பள்ளியில் ரஞ்சி கோப்பை தொடரின் 91 வது சீசன் .
கர்நாடகாவின் ஹப்பள்ளியில் ரஞ்சி கோப்பை தொடரின் 91 வது சீசன் நேற்று துவங்கிய பைனலில், கர்நாடகா, காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.
'டாஸ்' வென்ற காஷ்மீர் அணி கேப்டன் டோக்ரா, பேட்டிங் தேர்வு செய்தார்
காஷ்மீர் அணி, முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 284/2 ரன் எடுத்திருந்தது.
0
Leave a Reply