பன்மொழி புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்கள் 93வது பிறந்தநாள் விழா.
ஜகந்நாதராஜா இலக்கிய தத்துவ ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவன அறக்கட்டளை நடத்தும் பன்மொழி புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பிறந்தநாள் விழா
தலைமை - மருத்துவர்.கு. கணேசன் அவர்கள் பொதுநல மருத்துவர், கணேஷ் மருத்துவமனை மற்றும் மருத்துவ எழுத்தாளர்
முன்னிலை - கவிஞர். இரா.ஆனந்தி அவர்கள், அமைப்பாளர் நாற்று இலக்கிய அமைப்பு. இராஜபாளையம்
திரு.பி.லோகநாதராஜா அவர்கள், ஸ்ரீ ரமணாலயம் டிரஸ்ட் இராஜபாளையம்.
26 ஜூலை 2026, ஞயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை,
இடம்: முதுனூர் தாயாதியார் மண்டபம், சக்கராஜா கோட்டை இராஜபாளையம்.
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
பன்மொழி புலவர் மு.கு.ஜகந்நாதராஜா நூலகம்,
JRLR டிரஸ்ட் நிர்வாகிகள்.
0
Leave a Reply