BP (ரத்த அழுத்தம்) உள்ளவர்கள் செய்ய வேண்டியவை......
BP உள்ளவர்களுக்கு காலை ஹைட்ரேஷன் மிகவும் முக்கியம்.
அதனால் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் குடிக்க வேண்டும்.
பொட்டாசியம் நிறைந்த உணவுகள், வாழைப்பழம்,இளநீர் (கொக்கோனட் வாட்டர்) ,ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
எண்ணெய், உப்பு அதிகம் உள்ள காலைஉணவுகளை தவிர்க்க வேண்டும்.
நார் சத்து (Fiber) அதிகம் உள்ள உணவுகள்,பச்சைப்பயறு,ஓட்ஸ்,விதைகள் காலை நேரத்தில் சாப்பிட்டால் BP குறைய உதவும்.
10 நிமிடம் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி (Deep Breathing) BP மீது நல்ல விளைவைக் கொடுக்கும்.
BP தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் மருத்துவர் ஆலோசனை அவசியம்.
0
Leave a Reply