25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


Dubai – Abu Dhabi பயணிகளுக்கு புதிய வசதி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

Dubai – Abu Dhabi பயணிகளுக்கு புதிய வசதி!

🎫 Dubai மற்றும் Abu Dhabi இடையேயான Etihad Rail பயணிகள் ரயில் சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

📅 இந்த சேவை செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🌐 பயணிகள் etihadrail.aeஇணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

⏱️ இந்த ரயில் சேவையின் மூலம் Dubai-யிலிருந்து Abu Dhabi-க்கு சுமார் 1 மணி நேரத்தில் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🇦🇪 Gulf பயணிகளுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் புதிய போக்குவரத்து வசதி!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News